277
மதுரை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.