Home/செய்திகள்/இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகூ நியமனம்..!!
இந்திய தடகள சம்மேளன தலைவர் பகதூர் சிங் சாகூ நியமனம்..!!
11:09 AM Jan 07, 2025 IST
Share
டெல்லி: இந்திய தடகள சம்மேளன தலைவராக பகதூர் சிங் சாகூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் குண்டு எறிதல் வீரரான பகதூர் சிங் சாகூ, 2002-ல் நடைபெற்ற ஆசிய-விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார்.