10சின்னவெங்காயம்
தேங்காய்
2 டீஸ்பூன்மசாலா பொடி
1/2 டீஸ்பூன்மஞ்சள் பொடி
புளி
2தக்காளி
கடுகு,
கருவேப்பிலை
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
சின்னவெங்காயம் வதக்கி தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும் அதலக்காயை நன்கு வதக்கி எடுக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, சின்னவெங்காயம், தக்காளி, அதலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் குழம்பு பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து. இதில் புளி கரைத்த தண்ணீரை சேர்க்கவும். அரைத்த வெங்காயம், தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதலக்காய் குழம்பு ரெடி.