கடலூர்: கடலூர் மேல்வளையமாதேவியில் 99% பணிகள் முடிந்துவிட்டன: விழுப்புரம் சரக டிஐஜி பேட்டி அளித்துள்ளார். பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து என விழுப்புரம் சரக டிஐஜி பேட்டி அளித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என விழுப்புரம் சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.