டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி. துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை நேரில் சந்தித்து டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இல் பாஜக, 22இல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார் டெல்லி முதல்வர் அதிஷி
0