டெல்லி: சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்டார். தான் கூறிய கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நிதிஷ் குமார் மீது புகார் எழுந்துள்ளது.