சென்னை: சட்டசபை பொது கணக்குக் குழுவிற்கு அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார். துணைவேந்தராக தாம் பொறுப்பேற்பதற்கு முன்பே முறைகேடுகள் நடந்ததாக சூரப்பா கடிதத்தில் கூறியுள்ளார். நேரில் ஆஜராஜ சம்மன் அனுப்பிய நிலையில் இந்த விவகாரத்தில் தனக்கு சம்பந்தமில்லை என சூரப்பா தெரிவித்துள்ளார்.