Home/செய்திகள்/அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு
12:01 PM Jun 17, 2025 IST
Share
அசாம்: அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாகோனில் காலை 11 மணிக்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு ஆனது. இதனால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.