0
திஸ்பூர்: அசாம் மாநிலம் துப்ரியில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9ஆக பதிவானது. இதே போல் ஆப்கானிஸ்தானில், பூமிக்கு அடியில் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவானது.