டெல்லி : வடகிழக்கு அரபிக்கடலில் அஸ்னா புயல் உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. கட்ச் கடற்கரை, அதனை ஒட்டிய பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், தற்போது அரபிக்கடலில் அன்சா புயல் உருவாகி உள்ளது.
வடகிழக்கு அரபிக்கடலில் அஸ்னா புயல் உருவானது : இந்திய வானிலை ஆய்வு மையம்
previous post