ஆசிய தடகள போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலப் பதக்கம் வென்றார். நடைபோட்டியில் 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ. இலக்கை கடந்து செர்வின் வெண்கலம் வென்றார். தென்கொரியாவில் இன்று தொடங்கிய 26வது ஆசிய தடகள போட்டி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிய தடகள போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின்
0