தென்கொரியா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 26வது ஆசிய தடகள போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் குல்வீர் சிங்
0