குமி: ஆசிய தடகளம் ஆடவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜூர் சாதனை படைத்துள்ளார். 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குஜூர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய தடகளம் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றுள்ளார். ஆசிய தடகளத்தில் 8 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் 2ம் இடத்தில் இந்தியா உள்ளது.