ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்.20ம் தேதி நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டி செ.5ம் தேதியும் இறுதிப்போட்டி 21ம் தேதியும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இத்தொடரின் அட்டவணை விரைவில் வெளியாகிறது.