63
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.