டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்ரல் 7ல் ஆம் ஆத்மி உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் சதி என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7ல் ஆம் ஆத்மி உண்ணாவிரதம் அறிவிப்பு..!!
110