விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் சுந்தரவேலு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதூர்கா, ஜெயலட்சுமி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலை நடந்த நிகழ்விடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி கைது
0