அருப்புக்கோட்டை: ஓட்டுநர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்திக் கொண்டிருந்த பெண் டிஎஸ்பியை தாக்கிய விவகாரத்தில் மேலும் 6 பேரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே பாலமுருகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேரை அருப்புக்கோட்டை போலீஸ் கைது செய்தது. டிஎஸ்பியை தாக்கியது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிந்துள்ள நிலையில் 7 பேரை கைது செய்துள்ளனர்.