சென்னை : தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பண்ருட்டி, குன்னூர், நத்தம், சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூரில் கலை, அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது. மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், ஒட்டப்பிடாரம், பெரம்பலூர் கொளக்காநத்தத்தில் கல்லூரிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
0
previous post