சென்னை: கலைஞர் ஆற்றிய பணிகள் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். வாழ்நாள்முழுவதும் தமிழ்மொழி வாழ, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ வாழ்ந்த முத்தமிழறிஞரின் பிறந்தநாள் விழாவினை தமிழ்செம்மொழி நாளாக போற்றிப் புகழ்பாடுவோம். சமூகநீதி சிந்தனையையொட்டிய கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் வரலாற்று சாதனைகள் என செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கலைஞர் ஆற்றிய பணிகள் காலத்தால் போற்றப்படும்: செல்வப்பெருந்தகை
0