சென்னை: கலைஞரின் 102வது பிறந்த நாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் 102 பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்த திமுக கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் கலைஞரின் சாதனை போற்றும் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும்.