ஆந்திரா: தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு கஞ்சாவை மொத்த விற்பனை செய்தவர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்றவர்களை கைதுசெய்து போலீசார் -விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி வந்து விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டுக்கு கஞ்சா விற்றவர்கள் ஆந்திராவில் கைது..!!
previous post