சென்னை: தாம்பரம் அடுத்த மேலக்கோட்டையூரில் 11ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ம் தேதி வீட்டின் அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம். அவர்களிடம் இருந்து தப்பித்து தந்தையிடம் கூறியதும் உடனடியாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய 2 சிறுவர்களுக்கு 16 வயதாகும்.
பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!
previous post