144
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவா பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.