0
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் வழக்கை திரும்ப பெற்றதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.