சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குமரன், கோபி, ராஜேஷ க்கு செப்.6 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 2-வது முறையாக போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மணிவண்ணனும் பூந்தமல்லி சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செப்.6 வரை 3 பேருக்கு காவல்
previous post