டெல்லி: ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது; உக்ரைன் முதலிடத்தை பிடித்தது. ஆயுத இறக்குமதியில் இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதியை பின்னுக்கு தள்ளி உக்ரைன் முன்னேறியது. உலக அளவில் ஆயுத இறக்குமதியில் 8.3 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆயுதங்கள் இறக்குமதியில் கத்தார் 3வது இடத்திலும் சவுதி அரேபியா 4வது இடத்திலும் உள்ளன
ஆயுதங்கள் இறக்குமதி – இந்தியா 2வது இடம்
0