கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே பெண் காவலர் தற்கொலை செய்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த சோனியா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக ஆவடி ஆயுதப்படை காவலர் ராஜு மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளது. காவலர் ராஜு திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் காவலர் தற்கொலை – ஆயுதப்படை காவலர் கைது
0
previous post