Monday, April 15, 2024
Home » பாஜக-வின் கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி. வாபஸ்: அரியானா முதலமைச்சர் கட்டார் ராஜினாமா

பாஜக-வின் கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி. வாபஸ்: அரியானா முதலமைச்சர் கட்டார் ராஜினாமா

by Nithya
Published: Last Updated on

அரியானா: அரியானாவில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி. வாபஸ் பெற்றதால் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்தார். முதலமைச்சர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியானாவில் பா.ஜ.க., ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

You may also like

Leave a Comment

16 − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi