சென்னை : தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில் துறை செயலாளராக உள்ளார் அர்ச்சனா பட்நாயக். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் 30 ஆவது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். சத்யபிரதா சாஹூ, கால்நடைத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் : தேர்தல் ஆணையம்
0