சென்னை: 2025-26ம் நிதியாண்டில் தொல்லியல் ஆய்வுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, கள்ளக்குறிச்சி, கடலூர், கோவை, சேலம் மாவட்டங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். உலோகவியல் பகுப்பாய்வு உள்ளிட்ட உயர்தொழில் நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
2025-26ம் நிதியாண்டில் தொல்லியல் ஆய்வுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரக
0