திருவனந்தபுரம்: அரபிக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இதுவரை 35 கன்டெய்னர்கள் கேரளாவில் கரை ஒதுங்கின. கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரைகளில் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய கன்டெய்னர்களில் எந்த பொருளும் கண்டறியப்படவில்லை. மேலும் பல கன்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்டெய்னர்களை கொச்சி துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரபிக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து இதுவரை 35 கன்டெய்னர்கள் கேரளாவில் கரை ஒதுங்கின
0