டெல்லி: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு கொங்கன் கடல், அதனை ஒட்டிய பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம்
0