டெல்லி: அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. ரத்னகிரி 40 கி.மீ. வடமேற்கில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது
0
previous post