86
நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக பர்வதனேனி ஹரிஷ் நியமனம் செய்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும் பர்வதனேனி ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.