தேனி: ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து மதுரைக்கு அரிசி கடத்த முயன்றவர் 30ஆம் தேதி கைதானார். கைதானவருக்கு உடந்தையாக இருந்ததாக வாணிபக் கழக குடோன் பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.