ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத திருச்சி ஐ.ஐ.எம். உள்பட தமிழ்நாட்டில் 5 கல்வி நிறுவனங்களுக்கும், நாடு முழுவதும் 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது விதிமீறல் என்பதைத் தாண்டி மாணவர் பாதுகாப்பில் சமரசம் செய்வதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 5 கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. நோட்டீஸ்
0