2022-2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது 12 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் விருதுகள் அறிவிப்பு. 2022 மருத்துவவியல் பிரிவில் சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் தேரணி ராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டது.