சென்னை: அண்ணா பல்கலை. மாணவிக்கு ஐந்தே மாதத்தில் நீதி கிடைத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மலிவான அரசியல் செய்யும் அரசியல் எதிரிகளின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம். விசாரணை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்.
அண்ணா பல்கலை. வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
0