சென்னை: அண்ணாமலை பாஜக மாநிலத்தலைவர் அல்ல; அவர் ஒரு கார்ப்பரேட் மேனேஜர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். லாயக்கில்லாத மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலையின் தகுதி என்ன?, 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார். எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்றும் கூறினார்.