சென்னை: அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு எடுக்க முடியாது அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க முடியும். மாமன், மச்சான் கூட்டணி என்ற அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதிலடி தெரிவித்தார்.