சென்னை: அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா என தெரியவில்லை; தற்போது படிப்பதற்காக லண்டன் செல்கிறாராம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். இதுவரை படிக்காமல் தமிழ்நாட்டை பாடாய் படுத்தினார், இனிமேல்தான் அண்ணாமலை படிக்கப் போகிறார் போல. ஐபிஎஸ் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தேன் என்கிறார் அண்ணாமலை; மற்றவர்கள் எல்லாம் பிட் அடித்தா பாஸ் ஆனார்கள் என அவர் கூறியுள்ளார்.