சென்னை : அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்கள் தொடர்பாக சட்டசபை பொது கணக்கு குழுவுக்கு சூரப்பா கடிதம் எழுதி உள்ளார். முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரிக்கக் நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார்கள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தவை என்றும் சூரப்பா குறிப்பிட்டுள்ளார்.