சென்னை: உறுப்புக் கல்லூரிகளில் 372 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் நடைமுறைகளை 3 மாதத்தில் முடிக்க அண்ணா பல்கலை.க்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இறுதித் தேர்வு பட்டியலை மூடி முத்திரையிட்ட உ உறையில் தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.