சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜூன் 13 முதல் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அந்தியூர், மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
0