அமராவதி: ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் வழக்கறிஞர்கள் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகளில், புரட்சி எழுத்தாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.