ஆந்திரா: மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு நகரில் ATM டெபாசிட் இயந்திரத்தில், போலி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இயந்திரத்தில் 83 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படாமல் சிக்கியிருந்ததை கண்டுபிடித்து, விசாரணை நடத்தியதில் கும்பல் பிடிபட்டுள்ளது.
ஆந்திரா அருகே போலி ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த கும்பல் கைது
0
previous post