அமராவதி : ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று ஆந்திர முதல்வர் சத்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார். கிழக்கு கோதாவரியில் பேனர் கட்டிக்கொண்டிருந்தபோது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
0