ஆந்திரா: பாபட்லா மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ரசாயனங்களை தவறாக கையாண்ட காரணத்தால் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. குளோரின் வாயு அதிக அளவில் வெளியாகி தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
Advertisement


