122
அமராவதி: ஆந்திர எம்.எல்.ஏவாக 3வது முறையாக நடிகர் பாலகிருஷ்ணா பதவியேற்றார். ஹிந்துபூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3வது முறையாக பாலகிருஷ்ணா வெற்றி பெற்றுள்ளார்.